Showing posts with label டும் டும் டும். Show all posts
Showing posts with label டும் டும் டும். Show all posts

Friday, October 15, 2010

உன்னையே மீண்டும் நினைக்கிறேன்......

உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே...
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூபூக்குமே..
வாராயோ வாராயோ...
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?





மெய் எழுத்தும் மறந்தேன்
உயிர் எழுத்தும் மறந்தேன்
ஊமையை நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்
ஓஹோஹோ ஓ ஓஹோஹோ...
அடிமேல் அடியாய் மேளம் போல்
மனதால் உயிர் வேறோ? உடல் வேறோ?
விதியா? விடையா? செடி மேல் இடியா?
செல்லாதே செல்லாதே...


உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூபூக்குமே
நீ எங்கே நீ எங்கே
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே நண்பா...
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா?




நினைவில்லை என்பாயா? நிஜமில்லை என்பாயா?
நீ என்ன சொல்வாய் அன்பே?
உயிர் தோழன் என்பாயா? வழிபோக்கன் என்பாயா?
விடை என்ன சொல்வாய் அன்பே?
சாஞ்சாடும் சூரியனே சந்திரனை அழவைத்தாய்
சோகம் ஏன் சொல்வாயா?
செந்தாளம் பூவுக்குள் புயல் ஒன்றை
வரவைத்தால் என்ணாகும் சொல்வாயா?